
2026 உலகக் கோப்பை ; நியூசிலாந்து – கனடா அணிகள் இன்று மோதுகின்றன
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கும் கனட அணிக்கும் இடையிலான போட்டி இன்று (17) நடைபெறவுள்ளது.
சென்னையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
CATEGORIES Sports News

