ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் : நாணயச் சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் : நாணயச் சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இத்தாலி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சற்றுமுன்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அதற்கமைய , மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )