ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் : நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் : நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 38ஆவது போட்டியில் இலங்கை அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சற்றுமுன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )