
நீர்கொழும்பில் “கெகுளு சிறுவர் குழுவை எழுப்புவோம்” நிகழ்ச்சித் திட்டம்
கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே அவர்களின் கருத்தின்படி, கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய “கெகுளு சிறுவர் குழுவை எழுப்புவோம்” நிகழ்ச்சித் தொடருடன் இணைந்து, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான “கெகுளு சிறுவர் குழுவை எழுப்புவோம்” நிகழ்ச்சித் திட்டம் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்னவின் தலைமையில் நீர்கொழும்பு கேட்டமரன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
கம்பஹா மாவட்ட ஊடகப்பிரிவு

