
ஜனாதிபதிக்கும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசருக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) பிற்பகல் நடைபெற்றது.
புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
TAGS Anura Kumara DissanayakeCrown Prince of Abu DhabipresidentSheikh Khaled bin Mohamed bin Zayed Al NahyanSri lanka

