
நுவரெலியாவை மையமாகக் கொண்ட “உறுதியான பிணைப்பை உருவாக்குவோம்” தேசிய வேலைத்திட்டம் மதுரடவில் ஆரம்பம்
தித்வா சூறாவளியால் சேதமடைந்த விகாரைகளை மீண்டும் கட்டியெழுப்ப நுவரெலியாவை மையமாகக் கொண்ட “உறுதியான பிணைப்பை உருவாக்குவோம்” தேசிய வேலைத்திட்டம் மதுரட பிரதேச செயலகத்தில் அண்மையில் (19 ஆம் திகதி) ஆரம்பமாகியது
புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் மதுரட பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த திட்டத்தின் கீழ், தெனியகம ஸ்ரீ தர்மபாலராமயவின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு

