அனுராதபுரம் ராஜங்கனையில் போதைப்பொருள் எதிர்ப்புப் பேரணி

அனுராதபுரம் ராஜங்கனையில் போதைப்பொருள் எதிர்ப்புப் பேரணி

“முழு நாடும் ஒன்றாக” தேசிய திட்டத்தை முன்னிட்டு, “அகன்று செல்” என்ற தலைப்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பேரணியும் அண்மையில் (17) ராஜங்கனை பிரதேச சபையின் தலைமையில், ராஜங்கனை பிரதேச செயலகம், தம்புட்டெகம பொலிஸ், ராஜங்கனை பொலிஸ், தன்னார்வ அமைப்புகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

அனுராதபுரம் மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )