அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியது

அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியது

ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக அனைத்து வணிகக் கப்பல்களும் பயணிப்பதற்காக ஈரான் அதனை முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது.

லெபனானில் அமுல்படுத்தப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போர்நிறுத்தக் காலப்பகுதியில் ஈரானினால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கடல் வழியின் ஊடாக, அனைத்து வணிகக் கப்பல்களும் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )