Tag: Hormuz
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் மறுப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கைகளை மீறியுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையைமீண்டும் திறக்க முடியாது என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளமையானது, உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாகப் பிடிப்பதற்குச் சமம் என ஈரான் ... Read More
ஈரான் கொடியுடன் கூடிய கப்பல் அமெரிக்கக் கடற்படையின் வசம்
ஈரான் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கக் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இது தொடர்பாக தனது Truth Social கணக்கில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த கப்பலை நிறுத்துமாறு ... Read More
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக – அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை பாகிஸ்தான் பயணம்
ஈரான் உடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை (ஏப்ரல் 20) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்லவுள்ளனர். '' ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதன் மூலமும், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதன் ... Read More
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்
இன்று சனிக்கிழமை வணிகக் கப்பல்களுக்காக ஹார்முஸ் நீரிணையைத் திறந்துவிட்ட ஈரான் சில மணிநேரங்களிலேயே, அதனை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. கடல்சார் முற்றுகையை நீக்குவதாக அமெரிக்கா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதால், இந்த நீரிணையை ... Read More
அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியது
ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக அனைத்து வணிகக் கப்பல்களும் பயணிப்பதற்காக ஈரான் அதனை முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. லெபனானில் அமுல்படுத்தப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்தும் முற்றுகையிட்டுவது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் – பதில் நடவடிக்கை எடுக்கப்படும் ஈரான் எச்சரிக்கை
அனைத்து ஈரானிய துறைமுகங்களையும் அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயலாகும் என ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவ கட்டளைப் பிரிவான கத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகம் ... Read More
ஈரானிலிருந்து புறப்பட்ட மேலும் இரண்டு கப்பல்களைஹோமுஸ் நீரிணையை ஊடாக செல்லவிடாது தடுத்த அமெரிக்கா
ஹோமுஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் ஒன்று திருப்பி அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல்கள் ஈரானின் சபாஹார் (Chabahar) துறைமுகத்திலிருந்து புறப்பட்டவை என்றும், வானொலித் தொடர்புமூலம் ... Read More

