
நுவரெலியாவில் இந்திய பிரதி ஜனாதிபதி கண்காணிப்புப் பயணம்
இந்திய பிரதி ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (20) நுவரெலியாவில் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார்.
இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டு கண்காணிப்பதற்காக அவர் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

