Category: Cinema

அறிவு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

Mithuna- March 8, 2026

‘உறியடி’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜய் குமார். தொடர்ந்து, ‘உறியடி 2’ மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார். இந்த நிலையில், சத்யசிவா இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் விஜய் குமார் ... Read More

“என்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா புதிய மனு

Viveka- March 7, 2026

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள புதிய மனு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இருவருக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, சட்டப்படி விவாகரத்து ... Read More

துரந்தர் பார்ட் 2 ட்ரெய்லர் வெளியானது

Viveka- March 7, 2026

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1350 கோடிக்கும் மேல் ... Read More

கெணத்த காணோம் படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- March 6, 2026

நடிகர் யோகி பாபு புதிதாக நடித்துள்ள படம் 'கெணத்த காணோம்'. இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ... Read More

சூர்யா 46 படத்தின் டைட்டில் வெளியானது

Mithuna- March 3, 2026

இயக்குனர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார். நாக வம்சி தாயரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் ... Read More

அன்பே டயானா படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

Mithuna- March 1, 2026

ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் 'அன்பே டயானா'. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு ... Read More

‘ரணபலி’ படத்தின் ‘யெந்தய்யா சாமி’ பாடல் வெளியீடு

Viveka- February 28, 2026

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ரணபலி திரைப்படத்தின் ‘யெந்தய்யா சாமி’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ராகுல் சங்க்ரித்யன் இயக்கியுள்ள இந்தப் படம் எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் ... Read More