Category: Main News

இலங்கையில் தட்டம்மை மீண்டும் பரவல் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Mithuna- April 24, 2026

இலங்கையில் மீண்டும் தட்டம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இரு சிறுவர்களுக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை தொடர்பான தடுப்பூசியை இதுவரை பெறாத ... Read More

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mithuna- April 24, 2026

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) பிற்பகல் 4.00 மணி முதல் ... Read More

வெசாக் வார விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Mithuna- April 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான மே 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட ... Read More

அடுத்த ஒரு ஆண்டிற்குள் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது –

Sasikala- April 24, 2026

அடுத்த ஒரு ஆண்டிற்குள் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பின் போது ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Mithuna- April 24, 2026

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில ... Read More

மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026” விண்ணப்ப முடிவுத் திகதி 2026 மே 15 ஆம் திகதி வரை நீடிப்பு

Sasikala- April 23, 2026

மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கும் "ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026" திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத் திகதி, விண்ணப்பதாரர்களின் கோரிக்கைக்கு இணங்க 2026 மே 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் ... Read More

ஹார்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகளைப் பதிக்கும் எந்தவொரு படகையும் சுட்டு வீழ்த்தப்படும் – டிரம்ப்

Sasikala- April 23, 2026

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு படகையும் சுட்டு வீழ்த்த அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இன்று தனது 'Truth Social' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "எந்தவொரு ... Read More