Category: Sports News

எவெர்ற்றனை வென்ற சிற்றி

Mithuna- October 19, 2025

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது. சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ... Read More

மகளிர் உலகக் கோப்பை ; இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

Mithuna- October 19, 2025

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் ... Read More

ஆசிய ரக்பி தொடர் 2025 ; இலங்கை அரையிறுதிக்கு முன்னேற்றம்

Mithuna- October 19, 2025

ஆடவருக்கான ஆசிய ரக்பி தொடரில் சீனாவை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில்இன்று (19) நடைப்பெற்ற போட்டியில் சீனாவை 34 - 7 என்ற கோல் கணக்கில் இலங்கை வெற்றி ... Read More

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

Mithuna- October 17, 2025

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார். பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை ரஷீட் ... Read More

மகளிர் உலகக் கோப்பை ; இலங்கை – தென்னாபிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

Mithuna- October 17, 2025

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றுய (17) நடைபெறவுள்ளது. இந்த போட்டி ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.  இதேவேளை மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா ... Read More

ஜப்பான் ஓபன் டென்னிஸ் ; காலிறுதிக்கு முன்னேறிய நவோமி ஒசாகா

Mithuna- October 16, 2025

ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, நெதர்லாந்தின் சூசன் லாமென்ஸ் உடன் மோதினார். காலில் காயத்தால் அவதிப்பட்ட ... Read More

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்

Mithuna- October 16, 2025

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார்.  1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, ... Read More