Category: Sri Lanka
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலைஇலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராகிறார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை(12) இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராக உள்ளார். 2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்முதல் செய்தபோது, அந்நிறுவனத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலஞ்சம் ... Read More
வானிலை முன்னறிவிப்பு
இன்று, மே 12 ஆம் திகதி காலை நிலவரத்தின் அடிப்படையிலான சமீபத்திய வானிலை பகுப்பாய்வின்படி, இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்து நாட்டிற்கு ... Read More
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திடிய – கஹவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகள் நேற்று ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (11) இரவு 11.30 ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 589 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை (09) பொலிஸார் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, 589 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த நடவடிக்கையின்போது 27,816 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், ... Read More
கொழும்பு டேம் வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் திடீர் தீ பரவல்
கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இன்று திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பரவலை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி ... Read More
சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நீர்கொழும்பு – தலுபொத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது ... Read More

