Category: Sri Lanka

மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து

Sasikala- May 4, 2026

''மேற்கு வங்கத் தேர்தல் வெற்றிக்காகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிகும், பாரதிய ஜனதா கட்சிக்கும் (BJP) எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் வலிமையையும் பிரதிபலிக்கிறது.இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையிலும், ... Read More

தங்கத்தின் விலையில் மாற்றமா ?

Mithuna- May 4, 2026

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி,இன்றைய நாளில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ... Read More

செம்மணி மனிதப் புதைகுழியில் 245 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன

Sasikala- May 4, 2026

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியின் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆறாவது நாளாக நேற்றும் (03) தொடர்ந்தன. இதன்போது மேலும் 245 மனித உடல்களுக்குரிய எலும்பு எச்சங்கள் அடையாளம் ... Read More

இலங்கை மற்றும் மாலைதீவு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

Sasikala- May 4, 2026

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசு மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ... Read More

மது அருந்திய நண்பர்கள் இடையிலான தகராறு ; ஒருவர் உயிரிழப்பு

Mithuna- May 4, 2026

யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்பவர் உயிரிழந்துள்ளார். குருநகர் புதுமைமாதா தேவாலயத்திற்கு அருகில் இரு ... Read More

இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் சிந்துகேசரி’ நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது

Sasikala- May 4, 2026

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS சிந்துகேசரி (INS Sindhukesari) நீர்மூழ்கி கப்பல், செயல்பாட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய முறைப்படி வரவேற்றனர்.இந்த விஜயத்தின் போது, நீர்மூழ்கி ... Read More

தையிட்டி விகாரை விவகாரம் ; இனவாதங்களுக்கு இடமளிக்கின்றனர் என இளங்குமரன் குற்றச்சாட்டு

Mithuna- May 4, 2026

தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை மீட்கிறோம் என சிலர் படங்களை காட்டி இனவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.தையிட்டி பகுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். ... Read More