Category: Sri Lanka

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்

Mithuna- April 30, 2026

நாளை (மே 01) நடைபெறவுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கொழும்பு ... Read More

நிதி அமைச்சின் செயலாளர் நாடாளுமன்ற பொது நிதிக்குழு முன்னிலையில் ஆஜராகத் தவறினால் தண்டனைக்குரிய குற்றமாகும் – ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு

Sasikala- April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, நாடாளுமன்ற பொது நிதிக்குழு முன்னிலையில் ஆஜராகத் தவறினால், நாடாளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அதிகாரம் உள்ளதாக 'ஃப்ரீ ... Read More

நரசிம்மர் ஜெயந்தி

Mithuna- April 30, 2026

தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், உலகத்தை காக்கவும் மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்துள்ளார். அவற்றில் 10 அவதாரங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாகவும், அனைத்து மக்களாலும் போற்றப்படுவதாகவும் நரசிம்மர் அவதாரம் ... Read More

 இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Mithuna- April 30, 2026

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ ... Read More

அவுஸ்திரேலியா விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு தரையிலிருந்த 11 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்

Sasikala- April 29, 2026

தெற்கு அவுஸ்திரேலியாவின் பாராஃபீல்ட் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் கோளாறு காரணமாகக் கீழே விழுந்து, அங்கிருந்த கூடாரத்திற்குள் மோதி தீப்பிடித்தில் விமானி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். ... Read More

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன மாற்றத்திற்கான குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதால் எரான் விக்கிரமரத்ன SJB யிலிருந்து விலகினார்

Sasikala- April 29, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின்செயற்குழு மற்றும் மேலாண்மைக் குழு ஆகியவற்றிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ... Read More

பெண் வைத்தியர்கள் குளிப்பதைப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிடிவியில் சிக்கினர்

Sasikala- April 29, 2026

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள்சிலர் குளிப்பதைத் தமதுமொபைல் போனில் படம்பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை 19 ... Read More