Category: World News

அந்தமான் கடலில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து250 பேர் காணாமல் போயுள்ளனர்

Sasikala- April 15, 2026

அந்தமான் கடலில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 250 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மோசமான வானிலை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு ... Read More

ஈரானிலிருந்து புறப்பட்ட மேலும் இரண்டு கப்பல்களைஹோமுஸ் நீரிணையை ஊடாக செல்லவிடாது தடுத்த அமெரிக்கா

Sasikala- April 15, 2026

ஹோமுஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் ஒன்று திருப்பி அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல்கள் ஈரானின் சபாஹார் (Chabahar) துறைமுகத்திலிருந்து புறப்பட்டவை என்றும், வானொலித் தொடர்புமூலம் ... Read More

சவுதி அரேபியா – ஐக்கிய அரபு அமீரகம்- பஹ்ரைன், கத்தார் – ஜோர்டான் ஆகிய 5 நாடுகளிடம் இழப்பீடு கோரிய

Sasikala- April 15, 2026

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய ஐந்து அரபு நாடுகள், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டி, அவற்றிடம் ஈரான் இழப்பீடு கோரியுள்ளது. ... Read More

3 தசாப்தங்களுக்குப் பின்னர் லெபனான் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை மேசைக்கு – போர் முடிவுக்கு வருமா ?

Sasikala- April 15, 2026

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதிக்கு பின்னர், லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையிலான முதலாவது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நேற்று (14) வொஷிங்டன் டி.சி.-யில் நடைபெற்றுள்ளன. இதற்கு மத்தியஸ்தம் ... Read More

இலங்கையின் பாதுகாப்பில் இருந்து 240 ஈரான் கடற்படையினர் கட்டுநாயக்க ஊடாக மீண்டும் ஈரான் பயணம்

Sasikala- April 15, 2026

இலங்கையின் பாதுகாப்பின் கீழ் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 பேர் இன்று (14) மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் 'IRIS Dena' கப்பலிலிருந்து ... Read More

நான் அரசியல்வாதி அல்ல, அமைதியின் தூதுவன்அப்பாவி மக்கள் படும் துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதே எனது நோக்கம்-டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு போப் லியோ துணிச்சலான பதிலடி!

Sasikala- April 13, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தை 14ஆம் லியோ தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். அல்ஜீரியாவிற்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 10 நாள் பயணத்தின் ஒரு ... Read More

அதி வணக்கத்திற்குரிய பொப் லியோவின் கருத்தை கடுமையாக விமர்சித்த டிரம்ப்- தன்னை இயேசுவுக்கு நிகராகச் சித்தரித்தார்

Sasikala- April 13, 2026

யுத்தம் தொடர்பாக திருத்தந்தை வெளியிட்ட கருத்து ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். திருத்தந்தை குற்றச் செயல்களை விரும்புபவர் என அமெரிக்க ஜனாதிபதி இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார். அணு ... Read More