Category: World News
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்க இராணுவம் நடவடிக்கை, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும் ஆரம்பம்
இன்று (ஏப்ரல் 11) அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் USS Frank Peterson மற்றும் USS Michael Murphy ஆகிய ... Read More
நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காக எமது தூதுக்குழுவினர் துணிச்சலுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் -ஈரான் ஜனாதிபதியின் x பதிவு
பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஈரானிய தூதுக்குழுவினருக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தூதுக்குழுவினர் "துணிச்சலுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ... Read More
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஹோர்மோஸ் ஜலசந்தி வேறுவழியில் மீண்டும் திறக்கப்படும் – டிரம்ப்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் .ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தி மிக விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார். ஒருவேளை பேச்சுவார்த்தை பலன் ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹஸீம் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தி 2026 ஆம் ஆண்டுக்கான கட்சியின் தவிசாளராக, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் ... Read More
ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில்
மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளன. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சார்பாக,அந்நாட்டின் துணை ... Read More
ஆர்டெமிஸ் II வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஓரியன் விண்கலம் இன்று பூமி திரும்பியது
ஆர்டெமிஸ் II திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரப் பயணத்தில் ஈடுபட்ட ஓரியன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது. நாசா உறுதிப்படுத்தியதன்படி, ஓரியன் விண்கலம் இலங்கை ... Read More
எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை – மெலானியா ட்ரம்ப்
அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது நெருங்கிய நண்பனான கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் தொடர்பு இருந்ததாக பரவிய குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார். வெள்ளை ... Read More

