Category: World News

இன்று கருணைக்கொலை செய்யப்படும் 25 வயது இளம்பெண்ஸ்பெயின் நாட்டு ராமோஸ்

Sasikala- March 27, 2026

2022-ஆம் ஆண்டு, ஸ்பெயினின் பார்சிலோனாவைச் சேர்ந்த 25 வயதான நோலியா, பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கான அரசு நடத்தும் பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்தபோது, ஒரு கொடூரமான கூட்டு வன்கொடுமைக்கு ஆளானார். இந்தத் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், அவர் ... Read More

ஒலிம்பிக் போட்டிகளில் பாலினப் பரிசோதனைமீண்டும் அமுலில்

Sasikala- March 27, 2026

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து பெண் பிரிவில் போட்டியிட 'உயிரியல் பெண்கள்' மட்டுமே தகுதியுடையவர்கள் என IOC அறிவித்துள்ளது. இதன் மூலம் திருநங்கைகள் பெண் பிரிவில் பங்கேற்பது முற்றாகத் தடுக்கப்படுகிறது. 2021-ல் ... Read More

மத்திய கிழக்கு போரினால் ரஷ்யாவிற்கு அடித்த லக் எண்ணெய் வருமானம் இருமடங்கு அதிகரிப்பு

Sasikala- March 27, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் ரஷ்ய எண்ணெய்க்கான கேள்வி வேகமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா தற்போது எண்ணெய் விற்பனை ... Read More

ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பு

Sasikala- March 27, 2026

ஈரானின் மின்சக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த காலக்கெடுவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும்10 நாட்களுக்கு (ஏப்ரல் 6 ஆம் தேதி வரை) நீட்டித்துள்ளார். தனது 'Truth Social' ... Read More

கனடாவில் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புஎந்த துறைகள் பற்றிய விபரங்களும் அறிவிப்பு

Sasikala- March 26, 2026

கனடா தனது 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' (Express Entry) பிரிவின் கீழ், குறிப்பிட்ட சில துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்ப்பதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், பொருளாதார வளர்ச்சியை ... Read More

ஈரானிய தலைவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள “கெஞ்சுகிறார்கள்” நான் அல்ல நாங்கள் தயாராக இருக்கிறோமா என்று தெரியவில்லை,”-ட்ரம்ப் தெரிவிப்பு

Sasikala- March 26, 2026

ஈரானிய தலைவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள "கெஞ்சுகிறார்கள்" என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்."அவர்கள் தான் ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறார்கள், நான் அல்ல. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோமா என்று எனக்குத் தெரியவில்லை," என அவர் ... Read More

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் – ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin

Sasikala- March 26, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin வலியுறுத்தினார். இந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ... Read More