Category: World News
அமைதி உடன்படிக்கைக்கு உடன்படாவிடில் ஈரான் மீது கடும் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமைதியை விரும்புவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மிகக் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் ... Read More
டிரம்ப்பின் அறிக்கைகளால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைநேற்றுடன் ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 1% அதிகரித்து 91.39 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ப்ரெண்ட் ... Read More
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்
லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. Majdalzoun நகரில் இரண்டு தனித்தனியான வான்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனுடன், தெற்கு லெபனானின் டயர் மாவட்டத்தில் அமைந்துள்ள Qalila நகரமும் மற்றொரு வான்தாக்குதலின் ... Read More
ஹோர்முஸ் நீரிணை ஊடாக செல்ல முற்பட்ட பாகிஸ்தான் கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்
ஹோர்முஸ் நீரிணை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் கப்பலை ஈரானியப் படைகள் திருப்பி அனுப்பியுள்ளன. அனுமதியின்றி தங்கள் கடல் எல்லைக்குள் நுழைய கப்பல் முயன்றதாகக் கூறி, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ... Read More
இஸ்ரேல் இராணுவ தளம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் !
ஹிஸ்புல்லா அமைப்பு, வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள இராணுவ நிலையம் ஒன்றை இலக்காகக் கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. மேல் கலிலேயா பகுதியில் அமைந்துள்ள Birya Barracks இராணுவ முகாம் மீது இந்த ... Read More
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 9 பேர் பலி!
லெபனானின் தெற்கு பகுதியில்இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, லெபனானின் Adloun பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், Mieh Mieh refugee camp ... Read More
தென்கொரியா ‘முக்கிய எதிரி நாடு’ என வடகொரியா அறிவிப்பு
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மூன்றாவது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த கூட்டத்தில், தென்கொரியாவை வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்ததாக ... Read More

