Category: World News

தஜிகிஸ்தானில் இரண்டு முறை நிலநடுக்கம்

Mithuna- March 6, 2026

தஜிகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 12.07 மணியளவில் மீண்டும் ... Read More

ஈரான் எங்களிடம் இராணுவ உதவி கோரவில்லை ; ரஷ்யா விளக்கம்

Mithuna- March 6, 2026

ஈரான் இதுவரை தங்களிடம் எந்தவிதமான இராணுவ உதவியையும் கோரவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த ஆறு நாட்களாக ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஈரானிடமிருந்து ... Read More

லெபனானின் பால்‌பெக் நகரில் இஸ்ரேல் வான்தாக்குதல் – பலர் உயிரிழப்பு

Viveka- March 4, 2026

லெபனானின் கிழக்கு பகுதியிலுள்ள பால்‌பெக் (Baalbek) நகரில், இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பால்‌பெக் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் ... Read More

“மத்திய கிழக்கின் அனைத்துப் பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம்” – ஈரான் கடும் எச்சரிக்கை

Sasikala- March 4, 2026

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பொருளாதார மையங்களையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் முக்கிய மையங்கள் மீது தொடர்ந்து ... Read More

வாட்ஸ் அப்பில் வரும் புதிய அப்டேட்

Mithuna- March 3, 2026

பிரபல சமூக வலைத்தள செயலியான வாட்ஸ் அப் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. சந்தையில் தனக்கு உள்ள போட்டியை சமாளிக்கவும், பயனர்களை கவரவும் இந்த புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ... Read More

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று காலை ட்ரோன்கள் தாக்குதல்

Mithuna- March 3, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அங்குள்ள தூதரக வளாகத்தில் "சிறிய அளவிலான தீ" ஏற்பட்டதாகவும் சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று ... Read More

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

Mithuna- March 3, 2026

ஈரான் தனது முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நீரிணை வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்த நாட்டின் கப்பல்களாக இருந்தாலும் அவற்றுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை ... Read More