Category: World News
இந்த மோதல் இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் – டிரம்பின் கணிப்பு
தெஹ்ரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முறியடிப்பதற்காகவே ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை , ஈரானுடனான இந்த மோதல் இன்னும் நான்கு அல்லது ஐந்து ... Read More
ஈரானுக்கு எதிராக நேரடித் தாக்குதல்களில் பிரித்தானியா பங்கேற்காது
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுத்து வரும் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு ஐக்கிய இராச்சியம் ஆதரவளிக்காது என்று பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார். ஈரானின் ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களிலேயே அல்லது ... Read More
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில்19 இலங்கையர்கள் பாதுகாப்பு வலயங்களுக்கு மாற்றம்
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தற்போது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, பெய்ரூட் தலைநகரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த 19 ... Read More
முதல் 24 மணித்தியாலங்களில் ஈரானின் 1,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையின் முதல் 24 மணித்தியாலங்களுக்குள், அங்குள்ள 1,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளைத் ... Read More
லெபனானின் 50 நகரங்களில் உள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை
லெபனானின் பல நகரங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள மக்கள் இவ்வாறு வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ... Read More
ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு
2005 முதல் 2013 வரை ஈரானின் ஜனாதிபதியாக பணியாற்றிய மஹ்மூத் அஹ்மதிநிஜாத் (Mahmoud Ahmadinejad), அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகிழக்கு தெஹ்ரானின் 'நார்னக்' (Narnak) பகுதியில் ... Read More
???? Breaking News : ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமனம்
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, புதிய இடைக்கால உச்ச தலைவராக அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய அரசியலமைப்பின் பிரிவு 111 இன் படி, ஒரு ... Read More

