Tag: arrest

போதைப்பொருட்களுடன் இருவர் கைது

Mithuna- January 29, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவகொட்டுவ பகுதியில், கொக்கேயின் மற்றும் குஷ் வகை போதைப்பொருட்களுடன் இருவர் செவ்வாய்க்கிழமை (27) நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 517 பேர் கைது

Mithuna- January 29, 2026

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (28) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 517 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 29,563 ... Read More

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் ; 3 பொலிஸார் அடையாளம்

Mithuna- January 29, 2026

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில், மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 799 பேர் கைது

Mithuna- January 29, 2026

ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் (27) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ... Read More

களுத்துறை போராட்டத்தின் போது நபர் மீது தாக்குதல் ; மாநகர சபை உறுப்பினர் கைது

Mithuna- January 29, 2026

முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் நேற்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் களுத்துறை மாநகர சபை ... Read More

வட்டுக்கோட்டையில் சட்டவிரோத மதுபான விற்பனை ; ஒருவர் கைது

Mithuna- January 28, 2026

வட்டுக்கோட்டைப் பகுதியில் வீட்டில் வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் இன்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்த தருணத்திலேயே இந்த ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை ; 580 பேர் கைது

Mithuna- January 27, 2026

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின்படி, நேற்று (26) நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 586 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 30,792 பேர் பரிசோதனைக்கு ... Read More