Tag: arrest
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 597 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் நேற்று (07) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 30,708 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், ... Read More
இலஞ்சம் கோரிய தொழில்நுட்ப அதிகாரி கைது
வத்தளை பிரதேச சபையின் வெலிசறை உப செயலகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரியொருவர் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ... Read More
சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு ; ஒருவர் கைது
பொகவந்தலாவை – கிளினிவத்த பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை நேற்று (07) பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 28,636 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றங்களில் நேரடியாக தொடர்புடைய 27 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, ... Read More
போதைப்பொருட்களுடன் இருவர் கைது
ஜா- எல பகுதியில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 75 கிராம் ஹெரோயின், 50 கிராம் ஐஸ் ... Read More
விபச்சார விடுதி முற்றுகை ; நால்வர் கைது
கொழும்பு பேலியகொடை - புலுகஹா சந்தி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் சந்தேக நபர்கள் நால்வர் நேற்று (05) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக ... Read More
850 கிலோ கிராம் சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது
இலங்கை கடலோர காவல்படையினர் இன்று (06) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில், 850 கிலோவுக்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவயில் உள்ள வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்தில் ... Read More

