Tag: arrest
கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது
மொனராகலை மாவட்டம் தனமல்வில – கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (04) மாலை தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் ... Read More
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கம்பஹா - கொய்கம சந்தி பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் நேற்று (04) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 51 கிராம் 700 மில்லிகிராம் ஐஸ் ... Read More
குருக்கள்மடத்தில் கசிப்புடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் இன்று ( 05 ) அதிகாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையில் ... Read More
சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது
மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 1080 லீட்டர் கோடா, 109 போத்தல்களில் இருந்த 81 ... Read More
போதைப்பொருடன் நால்வர் கைது
பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர்கள் ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 858 பேர் கைது
முழு நாடும் ஒன்றாக எனும் செயற்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சோதனையில் 858 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 சந்தேக நபர்களுக்கு பிடியாணை பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 15 ... Read More
தங்கம் கடத்த முயன்ற விமான நிறுவன ஊழியர் கைது
தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற தனியார் விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அதிகாரிகள் தெரிவித்ததன்படி, ரூ. 46 ... Read More

