Tag: arrest
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 846 பேர் கைது
‘முழு நாடும் ஒன்றாக’ நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 846 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான சந்தேக நபர்களில் 10 ... Read More
தனியார் காணி விடுவிக்கக் கோரி தையிட்டியில் போராட்டம் ; ஐவர் கைது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை முன்னிட்டு, அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் ... Read More
நீர்கொழும்பில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பு – கட்டுவ பகுதியில் கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 60 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (18) மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் ... Read More
சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ... Read More
புதையல் தோண்டிய அறுவர் கைது
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இச் சோதனை நடவடிக்கை ... Read More
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது
மஹாபாகே - தொம்பகஹவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 6,800 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 981 பேர் கைது
முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட 987 சுற்றிவளைப்புகளின் போதே இந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது ... Read More

