Tag: dead body

அம்பலாங்கொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாடி கட்டடத்தில் சடலம் மீட்பு

Sasikala- January 3, 2026

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 18 மாடி கட்டிடத்தின் 15 வது மாடியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. ... Read More

அத்தனகலு ஓயாவில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு

Mithuna- December 22, 2025

அத்தனகலு ஓயாவில் ஆடைகளற்ற நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தனகல பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

புறக்கோட்டையில் தேனீர் கடை கதிரையில் அமர்ந்தவாறு ஒருவர் உயிரிழப்பு

Sasikala- December 6, 2025

கொழும்பு ,புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிட பகுதியின் தேனீர் கடை ஒன்றுக்கு அருகில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 04 மணியளவில் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ... Read More

பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு

Mithuna- August 24, 2025

பல்லேகலை, குண்டசாலை புதிய நகர பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவரது சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலையடுத்து, அதனை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  உயிரிழந்தவர் அடையாளம் ... Read More

ஹோமாகமயில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Sasikala- July 10, 2025

ஹோமாகம கிளை வீதியில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சடலத்தின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் ... Read More

களனி கங்கையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Mithuna- May 20, 2025

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பிரதேசத்தில் அமைந்துள்ள களனி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவர் நேற்று (19) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித ... Read More

களனி கங்கையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Mithuna- April 27, 2025

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருப்புப் பாலத்திற்கு அருகில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (26) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டது.  உயிரிழந்த ... Read More