Tag: Former Minister
முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு
இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான செவனகல பகுதியில் உள்ள காணியில் அமைந்திருந்த அங்கீகரிக்கப்படாத கட்டிடம் உள்ளிட்ட சொத்துகள் முந்தைய போராட்டத்தின் போது சேதமடைந்ததாகக் கூறி ரூ. 88 இலட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு பெற்றதாக ... Read More
புதிய வலுசக்தி கொள்கை ஊடாகக் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும்
புதிய வலுசக்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், நுரைச்சோலை ... Read More
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா FCID இல் ஆஜர்
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்று (17) ஆஜரானார். நிதி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேகநபர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை இந்த மாதம் 20 ஆம் திகதி வரை ... Read More
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண இன்று (13) காலை காலமானார். அவருக்கு 91 வயது. சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை கோட்டேயில் அமைந்துள்ள ... Read More
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ள மூவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் ... Read More
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (03) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பணச்சலவை (Money ... Read More

