Tag: ganja

உடவலவயில் சுமார் 4.5 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாத் தோட்டம் முற்றுகை

Sasikala- April 13, 2026

உடவலவ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அம்பேகமுவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது கஞ்சாத் தோட்டமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ... Read More

10 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Mithuna- April 10, 2026

சிலாபம் – தெதுரு ஓயா பகுதியில் பாரியளவிலான கஞ்சா மற்றும் பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபப் பிரிவு போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (09) மதியம் ... Read More

வவுனியாவில் கஞ்சா விற்பனை ; இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

Mithuna- April 5, 2026

கஞ்சா வைத்திருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வவுனியாவில் உள்ள இரட்டைபெரியகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட 1 கிலோ 970 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ... Read More

06 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Mithuna- December 12, 2025

மன்னார் பள்ளியமுனை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து நேற்றுமுன்தினம் (10) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6 கிலோ கிராம் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் ... Read More

யாழில் 220 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

Mithuna- June 15, 2025

யாழ்ப்பாணம் - வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மார்க்கமாக ... Read More

240 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mithuna- June 15, 2025

பொன்னாலை காட்டுப்பகுதியூடாக நேற்று (14) கஞ்சா கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு 240 கிலோ கிராம் கஞ்சாவுடன் மாதகலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய ... Read More

வவுனியாவில் 10 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mithuna- June 9, 2025

வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வவுனியா ... Read More