Tag: Hormuz

ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என IRGC எச்சரிக்கை

Mithuna- March 23, 2026

ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், முக்கியமான கடல் வர்த்தக வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை தொடர்பான அறிக்கை, ... Read More

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் ; ஈரான் அறிவிப்பு

Mithuna- March 22, 2026

ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டி, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சில கப்பல்களிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படுமென தெரிவித்துள்ளார். ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், ஹோர்முஸ் ஜலசந்திக்காக ... Read More

ஹார்முஸ் நீரிணைக்கு அருகே ஈரான் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

Sasikala- March 11, 2026

ஹார்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) அருகே ஈரான் கடற்படைக்கு சொந்தமான 16 கப்பல்கள் உள்ளிட்ட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (USCENTCOM) அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிகளை அமெரிக்க ... Read More

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

Mithuna- March 3, 2026

ஈரான் தனது முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நீரிணை வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்த நாட்டின் கப்பல்களாக இருந்தாலும் அவற்றுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை ... Read More

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது

Mithuna- March 1, 2026

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை ... Read More