Tag: iran
எங்களது நம்பிக்கையை அவர்கள் சம்பாதிக்கப் போகிறார்களா இல்லையா என்பதை அவர்களே இனி தீர்மானிக்க வேண்டும் -ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல விவகாரங்களில் ஒருவிதப் புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார். எனினும், இரண்டு அல்லது மூன்று மிக முக்கியமான ... Read More
21 மணிநேர ஈரான் அமெரிக்க பேச்சுவார்த்தையில் பிறகு, உடன்பாடும் எட்டப்படாததால் அமெரிக்கக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறது – ஜே.டி. வான்ஸ்
இஸ்லாமாபாத்தில் 21 மணிநேரம் நீடித்த ஈரான் அமெரிக்க பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஈரானுடன் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் அமெரிக்கக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இன்று அறிவித்துள்ளார். அணு ... Read More
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் 2 கடற்படைக் கப்பல்கள் ஹோர்மோஸ்ஸை கடந்ததாக அமெரிக்கா தெரிவிப்பு – கப்பல் கடந்ததை ஈரான் நிராகரிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகவும், பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தவும் தனது இரண்டு கடற்படைக் கப்பல்கள் அந்தப் பகுதியைக் கடந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்திருந்தது. இந்தத் தகவலை ஈரான் ஆயுதப்படை தலைமையகம் நிராகரித்துள்ளது. ... Read More
இன்று இரண்டாவது நாளாகவும் இஸலாமாபாத்தில் தொடரும்அமெரிக்கா – ஈரான் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தை
இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நேரடிப் பேச்சுவார்த்தை இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. 1979 புரட்சிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் மிக உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை இதுவாகும். கடந்த ... Read More
நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தொடர்ந்தும் பயணித்தால் தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை
யுத்தம் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்குள் நுழையும் எந்தவொரு அமெரிக்கக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கக் கப்பல்கள் ... Read More
நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காக எமது தூதுக்குழுவினர் துணிச்சலுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் -ஈரான் ஜனாதிபதியின் x பதிவு
பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஈரானிய தூதுக்குழுவினருக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தூதுக்குழுவினர் "துணிச்சலுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ... Read More
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஹோர்மோஸ் ஜலசந்தி வேறுவழியில் மீண்டும் திறக்கப்படும் – டிரம்ப்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் .ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தி மிக விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார். ஒருவேளை பேச்சுவார்த்தை பலன் ... Read More

