Tag: Middle East

மத்திய கிழக்கு பதற்றம் ; பொருளாதார தாக்கத்தை ஆய்வு செய்ய விசேட குழு நியமனம்

Mithuna- March 10, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கத்தை மறுஆய்வு செய்வதற்காக பொருளாதார ஊக்குவிப்பு குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில், நிதி ... Read More

மத்திய கிழக்கு பதற்றம் ; வெளிநாட்டினரின் விசா 14 நாட்கள் நீடிப்பு

Mithuna- March 10, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையில் தங்கியுள்ள சில வெளிநாட்டினரின் விசாவை 14 நாட்களுக்கு இலவசமாக நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களின் ... Read More

தாக்குதல்கள் தொடர்ந்தால் எண்ணெய் ஏற்றுமதி இரத்து ; ஈரான் எச்சரிக்கை

Mithuna- March 10, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் நிலைமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூற்றுக்கு பதிலளித்தார், ஈரானிய புரட்சிகர இராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ... Read More

மத்திய கிழக்கு பதற்றம் ; ஐசிசி பொதுச் சபைக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு

Mithuna- March 9, 2026

கத்தாரின் தோஹாவில் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பொதுச் சபைக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதற்ற நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ... Read More

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழு கூடியது

Mithuna- March 8, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான, உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டம் ... Read More

“மத்திய கிழக்கின் அனைத்துப் பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம்” – ஈரான் கடும் எச்சரிக்கை

Sasikala- March 4, 2026

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பொருளாதார மையங்களையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் முக்கிய மையங்கள் மீது தொடர்ந்து ... Read More

ஒரே நாளில் இருமுறை தங்க விலையில் மாற்றம்

Mithuna- March 3, 2026

இன்று காலை தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், தற்போது அதன் விலையில் 5,000 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் தற்போதைய ... Read More