Tag: RASHYA

ரஷ்யா – சீனா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் ஹோமுஸ் நீரிணை பாதுகாப்புத் தீர்மானம் தோல்வி

Sasikala- April 8, 2026

ஹோமுஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தோல்வியடைந்துள்ளது. ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ... Read More

நெருக்கடிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி வளங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா விருப்பம்

Sasikala- April 1, 2026

இலங்கையில் நெருக்கடிகள் நிலவினாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி வளங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ... Read More

ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை

Sasikala- March 31, 2026

ரஷ்ய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) இன்று (31) இலங்கைக்கு வருகை தருகிறார் . இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு ... Read More

மத்திய கிழக்கு போரினால் ரஷ்யாவிற்கு அடித்த லக் எண்ணெய் வருமானம் இருமடங்கு அதிகரிப்பு

Sasikala- March 27, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் ரஷ்ய எண்ணெய்க்கான கேள்வி வேகமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா தற்போது எண்ணெய் விற்பனை ... Read More

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்க ரஷ்யா உடன்பாடு

Sasikala- March 26, 2026

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (26) உடன்பாடு தெரிவித்துள்ளனர். அமைச்சர் குமார ஜயகொடி, அனில் ஜயந்த மற்றும் கனிம எண்ணெய் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று ... Read More

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி சம்மதம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18%-ஆகக் குறைத்த டிரம்ப்

Sasikala- February 3, 2026

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.. ... Read More