Tag: smuggling

வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்து கடத்திய சந்தேக நபர் கைது

Mithuna- March 13, 2026

தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அம்பாந்தோட்டை முர்ரே சாலைப் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த 50 வயதுடைய உலர் பழ வியாபாரியை கைது செய்துள்ளனர். ... Read More

சட்டவிரோத தேக்கமரக் குற்றிகள் கடத்தல் ; ஒருவர் கைது

Mithuna- March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக தேக்கமரக் குற்றிகளை ஏற்றிவந்த பாரவூர்தி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ம. கோணேஸ்வரன் தலைமையில் இயங்கும் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ... Read More

விமான நிலையத்தில் சட்டவிரோத கடத்தல் ; இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது

Mithuna- December 29, 2025

வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 ... Read More

மாணிக்கக்கற்கள் கடத்தல் முயற்சி ; இருவர் கைது

Mithuna- December 22, 2025

பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து வைத்து சீனாவிற்கு கடத்த முயன்ற இரண்டு இலங்கைப் பயணிகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ... Read More

ஐஸ் போதைப் பொருள் கடத்திய இளைஞருக்கு கடூழிய சிறை தண்டனை

Mithuna- October 10, 2025

ஐஸ் போதைப்பொருள் கடத்திய மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞன் மீதான குற்றங்கள் சந்தேகத்துக்கு ... Read More

வயிற்றில் தங்கத்தை வைத்து கடத்திய பெண் கைது

Mithuna- September 22, 2025

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர்.  இந்தியாவில் இருந்து வந்த விமானத்தின் ஊடாக குறித்த பெண் யாழ்ப்பாணம் சர்வதேச விமான ... Read More