Tag: Sri lanka
தையிட்டியில் நிலஅளவீட்டு பணியில் பதற்றம் ; காணி உரிமையாளர்கள் – பொலிஸார் இடையே முரண்பாடு
யாழ்ப்பாணம், தையிட்டி – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ளதாக கூறப்படும் விகாரை அமைந்துள்ள பகுதியில் இன்று (28 இடம்பெற்ற நிலஅளவீட்டு பணிகளின் போது காணி உரிமையாளர்கள் மற்றும் பலாலி பொலிஸார் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் அப்பகுதியில் ... Read More
நிதி செயலாளர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் ; போராட்டக்காரர்கள் மீது சாணி வீச்சு
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற குழுவினருக்கு அப்பகுதி மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் ... Read More
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ... Read More
பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு ... Read More
பொகவந்தலாவில் பாடசாலை பேருந்து விபத்து ; 34 மாணவர்கள் காயம்
பொகவந்தலாவ பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 34 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கெம்பியன் பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து, காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளானதாக ... Read More
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்கும் நோக்கில் இன்று (28) அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் ... Read More
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் இன்று மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் 0.8 சதவீதத்தினால் குறைந்து, ஒரு பேரலுக்கு 96.29 ... Read More

