Tag: tomorrow
கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு
மாளிகாவத்தை வைத்தியசாலையில், தகுதியற்ற நபர்களால் நோயாளிகளுக்கு கதிரியக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து, அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ... Read More
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சையின் எஞ்சியுள்ள பத்து பாடங்கள் நாளை (12) ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த பரீட்சையானது 2,086 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளமையும் ... Read More
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் நாளை நாட்டிற்குள் நுழைய வாய்ப்பு
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ... Read More
2026 கல்வி ஆண்டு முதல் தவணை ; அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு
2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் ... Read More
வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை (மார்ச் 15) காலை 8.00 - 8.05 மணிக்கு நடைபெற உள்ளது. அன்று உங்கள் தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, ... Read More
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. கொழும்பு ஆர்.பிரேமதாதச விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது ... Read More
நாளை விசேட பாராளுமன்ற அமர்வு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான முடிவைச் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, நாளை (14) காலை 9.30க்கு பாராளுமன்றத்தின் விசேட கூட்டத்தைக் கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் ... Read More

