கண்டி – பேராதனை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கண்டி – பேராதனை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )