
சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்டவர் கைது
யாழ் சிறைச்சாலைக்குள் உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து கொண்டு செல்ல முற்பட்டவர் நேற்று (04) யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் இளவாலையை சேர்ந்த ஒருவரே 2 கிராம் 35 மில்லிகிராம் கெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

