ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் ஈரானின் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது.

முகாமிற்குச் செல்லும் வீதியில் ஏவுகணை விழுந்ததில் ஏற்பட்ட சிறிய தீப்பரவல் காரணமாக, தங்குமிடத் தொகுதி மற்றும் மருத்துவ வசதி நிலையத்திற்குச் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )