
ஹொரணை – கொழும்பு தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு
ஹொரணை – கொழும்பு வழித்தட எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் இன்று (25) சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளன.
மில்லாவவிலிருந்து ஹொரணை வழியாக கொழும்புக்கு செல்லும் புதிய பஸ்கள் சேவையை வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் தன்னிச்சையாகவும் ஒழுங்கற்றதாகவும் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

