பேருந்து கட்டணம் குறைப்பு

பேருந்து கட்டணம் குறைப்பு

ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )