ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் கைது

ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் கைது

ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் இன்று (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )