முன்னாள் ஜனாதிபதி ரணில் விரைவில் குணமடைய பதுளையிலும் பூஜை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விரைவில் குணமடைய பதுளையிலும் பூஜை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் குணமடைய வேண்டும் என இறையாசி வேண்டியும், அவரின் விடுதலைக்காகவும் இதொகா பிரமுகர்களின் ஏற்பாட்டில், பதுளையில் உள்ள சில தோட்டப் பகுதிகளில் இன்று (25) பூஜை வழிபாடு இடம்பெற்றது.

May be an image of 12 people
May be an image of 5 people, flute and temple
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )