
புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு கட்டிடம் ஒன்றில் தீ விபத்து
புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெரு கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவிலுள்ள கையடக்கத் தொலைபேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் மேல்தளத்தில் உள்ள கடை ஒன்றில் இன்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
CATEGORIES Sri Lanka

