
மாவனெல்ல, நெஹிந்த பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கொலை
மாவனெல்ல, நெஹிந்த பகுதியில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
119 அவசர எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்
CATEGORIES Sri Lanka

