HomeSri LankaMain News???? Breaking News : கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் கைது ! VivekaFebruary 6, 2026 1:46 pm 0 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சாமித்ரி ரம்புக்வெல்ல, பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. CATEGORIES Breaking NewsMain NewsSri Lanka TAGS Hot NewsSri lanka Share ThisAUTHORViveka