ஜனாதிபதிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) பிற்பகல் நடைபெற்றது.

புது தில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், அரச தலைவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு இடம்பெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )