
பதுளையில் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை வழங்குவது குறித்த செயலமர்வு
அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், உணவு வழங்குநர்களை விழுப்புணர்வூட்டும் தமிழ் மொழி மூலமான செயலமர்வு அண்மையில் (11) பதுளையில் ஆரம்பமாகியது.
சுத்தமான, தரமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு சமைப்பது குறித்த இந்தப் பயிற்சி செயலமர்வு தமிழ் மொழிெமூல ஆசிரியர்கள் மற்றும் வழங்குநர்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்பட்டது.
பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு

