
முன்னாள் எம்.பி. சஜின் வஸ் குணவர்தன நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டவிரோதமாக சொத்துக்களை கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வஸ் குணவர்தன இன்று (31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

