Category: Main News

வியட்நாமிடமிருந்து இலங்கைக்கு 100 மெட்ரிக் தொன் உர மானியம்

Sasikala- May 8, 2026

வியட்நாம் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் சூப்பர் பொஸ்பேட் (Super Phosphate) உரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ... Read More

போலியான அமெரிக்க டொலர்களை வைத்திருந்த இரு வெளிநாட்டவர்கள் ஹபராதுவையில் கைது

Sasikala- May 8, 2026

போலியான அமெரிக்க டொலர்களை வைத்திருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இந்த இரு வெளிநாட்டவர்களும், வியாபார ... Read More

11 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் முதல் நிகழ்வு இன்று

Sasikala- May 8, 2026

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam), இன்று (08) முற்பகல் இலங்கைப் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ... Read More

திமுக – அதிமுக கூட்டணி அமைக்குமா ? அல்லதுதவெகவிற்கும் கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா ?

Sasikala- May 8, 2026

திமுக - அதிமுக என்ற இரு கட்சிகளும் ஒன்றுசேரும் பட்சத்தில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பதவியேற்பார்கள் எனவும், இருதரப்பிலும் அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன திடீரென உயிரிழப்பு

Sasikala- May 8, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ... Read More

ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்தும் அமெரிக்கா – ஈரான் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும்-போர் நிறுத்தம் எட்டப்படுமா ?

Sasikala- May 8, 2026

மூன்று அமெரிக்கப் போர்ப்பாப்பல்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தி, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்த USS ... Read More

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

Sasikala- May 8, 2026

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.59 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 101.65 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ... Read More